விஜய் நடிப்பில் வெளிவந்த ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படம். - CINI POLL
Buy Pixy Template blogger

விஜய் நடிப்பில் வெளிவந்த ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படம்.

பைரவா விஜய் நடிப்பில் 2017 சனவரியில் வெளிவந்த ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அதிரடித் திரைப்படமான இதனை இயக்குநர் பரதன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடிப்பில் உருவான அழகிய தமிழ் மகன் திரைப்படத்தை இயக்கியவராவார். விஜயா புரொடக்சன்சு நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் விஜய்கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும், சதீஸ்ஜெகபதி பாபு ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இது விஜய் நடிக்கும் 60ஆவது படமாதலால் முன்னதாக விஜய் 60 என்று அறியப்பட்டு, பின்னர் 2016 செப்டம்பரில் பைரவா எனப் பெயரிடப்பட்டது.[1] இப்படத்தின் திரையரங்கு விநியோக உரிமையை சுமார் 100 கோடி வரை வியாபாரம் செய்தனர்.

தெறி (Theri) 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் விஜய்ஏமி ஜாக்சன்சமந்தாராதிகா சரத்குமார்பிரபு முதலியோர் நடித்துள்ளனர். அட்லீ இயக்கிய இத்திரைப்படத்தை கலைப்புலி எசு. தாணு தயாரித்தார். இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்தார். இப்படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இத் திரைப்படத்தில் நடிகை சமந்தா தனது சொந்தக்குரலிலேயே வசனம் பேசியுள்ளார்.
Previous article
Next article
This Is The Oldest Page

Leave Comments

Post a Comment

Articles Ads

Articles Ads 1

Articles Ads 2

Advertisement Ads